TVM 4.6.7

The Shamanic Ritual is Not Needed: Worship the Devotees

வெறியாட்டு வேண்டாம்: பக்தர்களை வணங்குங்கள்

3184 அணங்குக்கருமருந்தென்று அங்கோராடும்கள்ளும்பராய் *

துணங்கையெறிந்து நும்தோள்குலைக்கப்படுமன்னைமீர்! *

உணங்கல்கெடக் கழுதையுதடாட்டம்கண்டுஎன்பயன்? *

வணங்கீர்கள் மாயப்பிரான்தமர்வேதம்வல்லாரையே.

Text size