TVM 4.5.11

Sing These Verses; the Grace of Lakṣmī Will Be Attained

இவற்றைப் பாடுக; இலக்குமியின் அருள் கிட்டும்

3177 மாரிமாறாததண்ணம்மலை வேங்கடத்தண்ணலை *

வாரிமாறாதபைம்பூம்பொழில்சூழ் குருகூர்நகர் *

காரிமாறன்சடகோபன் சொல்லாயிரத்திப்பத்தால் *

வேரிமாறாதபூமேலிருப்பாள் வினைதீர்க்குமே. (2)

Text size