TVM 4.3.11

Recite These Verses: Even Heaven Can Be Ruled

இவற்றை படியுங்கள்: விண்ணையும் ஆளலாம்

3155 உய்வுபாயம்மற்றின்மைதேறிக் கண்ணனொண்கழல்கள் மேல் *

செய்யதாமரைப்பழனத் தென்னன்குருகூர்ச்சடகோபன் *

பொய்யில்பாடலாயிரத்துள் இவையும்பத்தும்வல்லார்கள் *

வையம்மன்னிவீற்றிருந்து விண்ணுமாள்வர் மண்ணூடே. (2)

Text size