TVM 4.10.11

Sing These Verses; Vaikuṇṭham Will Be Easily Attained.

இவற்றைப் பாடுக; வைகுந்தம் எளிதில் கிட்டும்

3232 ஆட்செய்ததாழிப்பிரானைச்சேர்ந்தவன் வண்குருகூர் நகரான் *

நாட்கமழ்மகிழ்மாலைமார்பினன் மாறன்சடகோபன் *

வேட்கையால்சொன்னபாடல் ஆயிரத்துள்இப்பத்தும் வல்லார் *

மீட்சியின்றிவைகுந்தமாநகர் மற்றதுகையதுவே. (2)

Text size