TVM 3.5.11

Sing These Verses: Karmic Bonds Will Be Destroyed.

இவற்றைப் பாடுக: வினைகள் அழியும்

3067 தீர்ந்தவடியவர்தம்மைத் திருத்திப்பணிகொள்ளவல்ல *

ஆர்ந்தபுகழச்சுதனை அமரர்பிரானையெம்மானை *

வாய்ந்தவளவயல்சூழ் தண்வளங்குருகூர்ச்சடகோபன் *

நேர்ந்தவோராயிரத்திப்பத்து அருவினைநீறுசெய்யுமே. (2)

Text size