TVM 2.6.1

O Lord of Vaikuṇṭham! I Have Grasped You Firmly.

வைகுந்தா! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

2956 வைகுந்தா! மணிவண்ணனே! என்பொல்லாத் திருக்குறளா! என்னுள்மன்னி *

வைகும்வைகல்தோறும் அமுதாயவானேறே! *

செய்குந்தாவருந்தீமையுன்னடியார்க்குத்தீர்த்து அசுரர்க்குத்தீமைகள்

செய்குந்தா! * உன்னைநான் பிடித்தேன்கொள் சிக்கெனவே. (2)

Text size