Recite "Mādhava": No Evil Will Come.
மாதவனென்று ஓது: தீது வராது
3833 மாதவனென்றென்று *
ஓத வல்லீரேல் *
தீதொன்றும்அடையா *
ஏதம்சாராவே.
Your browser does not support the audio element.
audio