The Ruler of All Worlds is Nārāyaṇa.
உலககெல்லாம் ஆள்பவன் நாராயணனே
3829 தானேஉலகெல்லாம் *
தானேபடைத்திடந்து *
தானேஉண்டுமிழ்ந்து *
தானேயாள்வானே.
Your browser does not support the audio element.
audio