Sing These Verses: the Grace of Kaṇṇaṉ Can Be Attained.
இவற்றைப் பாடு: கண்ணன் அருள் கிட்டும்
3837 நெடியானருள்சூடும் *
படியான்சடகோபன் *
நொடியாயிரத்திப்பத்து *
அடியார்க்கருள் பேறே. (2)
Your browser does not support the audio element.
audio