By Reciting These Verses, One Can Attain the Twin Feet of Kaṇṇaṉ.
இவற்றைப் படித்தால் கண்ணன் கழலிணை சேரலாம்
3826 பற்றென்றுபற்றிப் பரமபரம்பரனை *
மல்திண்தோள்மாலை வழுதிவளநாடன் *
சொல்தொடையந்தாதி ஓராயிரத்துள் இப்பத்தும் *
கற்றார்க்கோர்பற்றாகும் கண்ணன்கழலிணையே. (2)