The Lord of Tulasī is in My Heart.
திருத்துழாயான் என் உள்ளத்தில் இருக்கிறான்
2862 பிரான் பெருநிலங்கீண்டவன் * பின்னும்
விராய் மலர்த்துழாய்வேய்ந்தமுடியன் *
மராமரமெய்தமாயவன் * என்னுள்
இரானெனில் பின்னையானொட்டுவேனோ?
Your browser does not support the audio element.
audio