I Worshipped Kaṇṇaṉ: My Delusion Was Dispelled.
கண்ணனை வழிபட்டேன்: என் மயக்கம் தீர்ந்தேன்
2859 ஆயர்கொழுந்தாய் அவராற்புடையுண்ணும் *
மாயப்பிரானை என்மாணிக்கச்சோதியை *
தூயவமுதைப் பருகிப்பருகி * என்
மாயப்பிறவி மயர்வறுத்தேனே.
Your browser does not support the audio element.
audio