O Swans! Tell of My Bewilderment to Vāmana.
அன்னங்காள்! என் மயக்கத்தை வாமனனுக்குக் கூறுக
2826 விதியினால்பெடைமணக்கும் மென்னடையஅன்னங்காள்! *
மதியினால்குறள்மாணாய் உலகிரந்தகள்வற்கு *
மதியிலேன்வல்வினையே மாளாதோ? என்று * ஒருத்தி
மதியெல்லாமுள்கலங்கி மயங்குமாலென்னீரே.
Your browser does not support the audio element.
audio