TVM 1.3.1

Hari is Easily Accessible to His Devotees

அடியவர்க்கு எளியவன் அரி

2813 பத்துடையடியவர்க்கெளியவன் பிறர்களுக்கரிய

வித்தகன் * மலர்மகள்விரும்பும் நம்அரும்பெறலடிகள் *

மத்துறுகடைவெண்ணெய்களவினில் உரவிடையாப் புண்டு *

எத்திறம்! உரலினோடு இணைந்திருந்தேங்கியஎளிவே. (2)

Text size