TVM 1.2.6

The Lord Exists as All Things

பகவான் எல்லாப் பொருள்களாகவும் இருக்கிறான்

2807 பற்றிலனீசனும் *

முற்றவும் நின்றனன் *

பற்றிலையாய் * அவன்

முற்றிலடங்கே.

Text size