I Will Cry, "O My Father! O Our Lord!"
எந்தையே! எம்பெருமானே! என்று சொல்வேன்
2896 எந்தையே! என்றும் எம்பெருமான்! என்றும் *
சிந்தையுள்வைப்பன் சொல்லுவன்பாவியேன் *
எந்தை! எம்பெருமான்! என்று வானவர்
சிந்தையுள்வைத்துச் * சொல்லும்செல்வனையே.
Your browser does not support the audio element.
audio