It is Not Easy to Praise Hari Completely
அரியை முற்ற முடியப் புகழ்வது எளிதன்று
2037 மூவரில்முதல்வனாய ஒருவனை. உலகம்கொண்ட *
கோவினைக்குடந்தைமேய குருமணித்திரளை * இன்பப்
பாவினைப்பச்சைத்தேனைப் பைம்பொன்னையமரர்சென்னிப்
பூவினை * புகழும்தொண்டர் என்சொல்லிப்புகழ்வர்தாமே.
Your browser does not support the audio element.
audio