Rāmāṉuja is He Who Elucidated the True Meaning of the Gītā
கீதையின் செம்மைப் பொருளை விளக்கியவன் இராமானுசன்
3960 ஆரெனக்கின்று நிகர்சொல்லில்? * மாயனன்றைவர்தெய்வத்
தேரினில் செப்பியகீதையின் * செம்மைப்பொருள்தெரியப்
பாரினிற்சொன்னஇராமானுசனைப்பணியும்நல்லோர்
சீரினிற்சென்றுபணிந்தது * என்ஆவியும்சிந்தையுமே.