Your browser does not support the audio element.
audio
2747 சூழ்கடலுள்
பொன்னகரம்செற்ற புரந்தரனோடேரொக்கும் *
மன்னவன்வாணன் அவுணர்க்குவாள்வேந்தன் *
தன்னுடையபாவை உலகத்துத்தன்னொக்கும் *
கன்னியரையில்லாத காட்சியாள் * -
2748 தன்னுடைய
இன்னுயிர்த்தோழியால் எம்பெருமானீன்துழாய் *
மன்னுமணிவரைத்தோள் மாயவன் * -
2749 பாவியேன்
என்னையிதுவிளைத்த ஈரிரண்டுமால்வரைத்தோள் *
மன்னவன்தன்காதலனை மாயத்தால்கொண்டுபோய் *
கன்னிதன்பால்வைக்க மற்றவனோடெத்தனையோ *
மன்னியபேரின்பமெய்தினாள் * -