பெரிய திருமொழித் தனியன்கள் / Periya Thirumozhi taṉiyaṉkal̤

மாலைத் தனியே வழி பறிக்க வேணுமென்று *

கோலிப்பத விருந்த் கொற்றவனே! *

வேலை அணைத்தருளுங்கையாலடியேன் வினையை *

துணித் தருள வேணும் துணிந்து

mālait taṉiye vaḻi paṟikka veṇumĕṉṟu *

kolippata virunt kŏṟṟavaṉe! *

velai aṇaittarul̤uṅkaiyālaṭiyeṉ viṉaiyai *

tuṇit tarul̤a veṇum tuṇintu

எம்பார் / ĕmpār
PT.T-5

Word by word meaning

மாலை எம்பெருமானை; தனியே தனி வழியிலே சென்று; வழி பறிக்க வழி பறிக்க; வேணும் என்று வேண்டும் என்று; கோலிப்பதி இருந்த மரத்தடியில் மறைந்திருந்த; கொற்றவனே! திருமங்கை மன்னனே!; வேலை அணைத்து வேலை அணைத்து; அருளும் கையால் அருளும் கையால்; அடியேன் வினையை அடியேன் பாபங்களை; துணிந்து துணித்து; அருள வேணும் அருள வேண்டும்