O Perfect Lord! To Me, You are Both Mother and Father.
நம்பி! எனக்கு நீயே அம்மையும் அப்பனும்
1560 எம்மானும்எம்மனையும் என்னைப்பெற்றொழிந்ததற்பின் *
அம்மானும்அம்மனையும் அடியேனுக்காகிநின்ற *
நன்மானவொண்சுடரே! நறையூர்நின்றநம்பீ! * உன்
மைம்மானவண்ணமல்லால் மகிழ்ந்துஏத்தமாட்டேனே.