O Lord Rāma! Protect and Grace Us.
இராமபிரானே! எம்மைக் காத்தருள்க
1868 ஏத்துகின்றோம்நாத்தழும்ப இராமன்திருநாமம் *
சோத்தநம்பீ! சுக்கிரீவா! உம்மைத்தொழுகின்றோம் *
வார்த்தைபேசீர்எம்மை உங்கள்வானரம்கொல்லாமே *
கூத்தர்போலஆடுகின்றோம் குழமணிதூரமே. (2)
Your browser does not support the audio element.
audio