
It is believed that not everyone's gaze can bring good fortune. Some people's gaze can bring harm. The evil eye is often referred to as "kannechil." In the evening time, young children should not be left on the streets and corners. "Krishna! It's evening! Don't stand at the crossroads, come home!" Yashoda calls out, offering protection. The term "kappu"
எல்லோருடைய பார்வையும் நன்மை தரவல்லது என்று எண்ணுவதற்கில்லை. சிலர் பார்வை தீமையும் தரும். திருஷ்டி தோஷத்தைக் கண்ணெச்சில் என்று கூறுவார்கள். அந்தி (மாலை) வேளையில் இளங்குழந்தையைத் தெருவிலும் சந்து பொந்துகளிலும் இருக்க விடலாகாது. "கண்ணா! அந்திப்போழுது! நாற்சந்திகளில் நில்லாதே வா!" என்று