Calling to Adorn Kaṇṇaṉ with Flowers: Śeṇpakam Flowers for the Lord Who Herds the Cows
கண்ணனைப் பூச்சூட அழைத்தல் ஆனிரை மேய்க்கும் பிரானுக்குச் சண்பகப் பூ
182 ஆனிரைமேய்க்கநீபோதி அருமருந்தாவதறியாய் *
கானகமெல்லாம்திரிந்து உன்கரியதிருமேனிவாட *
பானையில்பாலைப்பருகிப் பற்றாதாரெல்லாம்சிரிப்ப *
தேனிலினியபிரானே. செண்பகப்பூச்சூட்டவாராய். (2)