ஸ்ரீ அழகியவல்லீ ஸமேத திருவடிவழகியநம்பி ஸ்வாமிநே நமஹ
This Shetram is also called Tirumālayanthurai, Mandookapuri and Bhramhapuri. Sri Vadivazhagiya Nambi Perumal is also called as Sundararaja Perumal Temple. The deities of Lord Sundararaja Perumal and Goddess Sundaravalli blesses the devotees in the form of ‘Sundara Soroobham‘, Sundaram refers to beautiful and Soroobham refers to body.
Brahma and Valmiki
+ Read more
மூலவர் திருவடிவழகிய நம்பி பெருமான் புஜங்க சயனத்தில் பள்ளி கொண்டு அருள்பாலிக்கிறார். நாபிக்கமலத்தில் ப்ரஹ்மா காட்சி அளிக்கிறார்.
திருமாலின் சயனங்கள் 10 வகைப்படும்.
1. ஜல சயனம் 2. தல சயனம் 3. புஜங்க சயனம் (சேஷசயனம்) 4. உத்தியோக சயனம் 5. வீர சயனம் 6. போக சயனம் 7. தர்ப்ப சயனம் 8. + Read more
2417. The ancient Nedumāl
lovingly rests on the snake bed
in Kudandai, in Thiruvekka, in Thiruyevvul, Thirupper (Koiladi)
in Srirangam, in Thiruanbil and on the milky ocean.
If devotees embrace him, he will enter their hearts too.
Word by Word (WBW) meaning
(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆதி — மூல காரணனான; நெடுமால் — பெருமான்; அணைப்பார் — பக்தர்களின் உள்ளத்தில்; கருத்தன் ஆவான் — பிரவேசிப்பதற்காக; நாகத்து — அனந்தாழ்வானாகிற; அணை — படுக்கையின் மேல்; குடந்தை — திருக்குடந்தையிலும்; வெஃகா — திருவெஃகாவிலும்; திரு எவ்வுள் — திருவள்ளூரிலும்; நாகத்து — அனந்தாழ்வானாகிற; அணை — படுக்கையின் மேல்; அரங்கம் — திருவரங்கத்திலும்; பேர் — திருப்பேர் நகரிலும்; அன்பில் — அன்பில் என்னும் திருப்பதியிலும்; நாகத்து — அனந்தாழ்வானாகிற; அணை — படுக்கையின் மேல்; பாற்கடல் — பாற்கடலிலும்; கிடக்கும் — பள்ளி கொண்டிருக்கின்றான்
nāgaththu aṇai — on top of the mattress of thiruvananthāzhwān (ādhiṣĕshan); kudandhai — at thirukkudandhai (present day kumbakŏṇam); vehkā — at thiruvekka (in kānchīpuram); thiru evvul̤ — at thiruvevvul̤ūr (present day thiruval̤l̤ūr); nāgaththaṇai — on top of the mattress of thiruvananthāzhwān; arangam — at thiruvarangam (ṣrīrangam); pĕr — at thiruppĕr (dhivyadhĕsam kŏviladi, near thiruchchi); anbil — at thiruvanbil (near thiruchchi); nāgaththu aṇai — atop ādhiṣĕshan; pāṛkadal — at thiruppāṛkadal (milky ocean); ādhi nedumāl — sarvĕṣvaran (lord of all) who is the cause for the worlds; kidakkum — is reclining; aṇaippār karuththan āvān — in order to enter the hearts of followers