Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
வள் வாய் அலகால்
கூர்மையான அலகால் —
TVT 28
கூர் ஆர்ந்த வள்
கூர்மையான வளைந்த —
STM 19
வள் உகிரா
கூர்மையான நகங்களினால் —
PT 10.6.3
வள் உகிரால்
கூரிய நகங்களால் —
TVM 9.3.7
வள் உகிரால்
கூர்மையான நகங்களாலே —
PT 1.7.1
,
PT 1.7.3
,
PT 1.7.4
,
PT 1.7.5
,
PTM 13.53
வள் உகிரால்
கூர்மையான நகங்களால் —
MLT 36
வள் உகிரால்
கூறிய நகங்களால் —
NMT 18
உன் வள்ளல்
உமது ஔதார்ய —
RNA 27
என வள்ளலே!
எனக்கு உதவி செய்தவனே! என்கிறாள் —
TVM 2.4.7
என் வள்ளல்
என் விஷயத்தில் உதாரகுணமுள்ளவனும் —
TVM 3.9.5
வள்ளி மருங்குல் என்தன்
நுண்ணிய இடையுடைய என் —
PT 3.7.1
எம் வள்ளலாரை
உதாரனனான எம்பெருமானை —
TCV 88
தென் குருகை வள்ளல்
நம்மாழ்வார் அருளிச்செய்த —
RNA 54
வள்ளல் செய்து
உதார குணம் காட்டி —
TVM 4.9.4
தந்த வள்ளலை
அளித்த வள்ளலும் —
PT 10.1.6
நின்ற வள்ளலை
இருக்கும் வள்ளலை —
PT 9.9.7
வள்ளல் புகழ்ந்து
வள்ளலே என்று புகழ்ந்து —
TVM 3.9.5
வள்ளல் பெரும்
வள்ளல் போன்ற பெரிய —
TP 1.21
வள்ளல் மாயன்
வள்ளலானவன் அவன் மாயன் —
PT 9.3.6
வள்ளல் வல்
வள்ளல் தன்மையும் வலிமையும் பொருந்திய —
TVM 2.2.7
Next
Hierarchy +
Divya Desam +