Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அணி முறுவல்
அழகிய புன்சிரிப்பாகிய —
PTM 5.18
அணி முறுவல்
அழகிய புன்னகையோடு கூடின —
PTM 10.39
இள முறுவல்
தோன்ற புன்முறுவல் —
PAT 1.5.5
முறுவல் செய்து
முறுவல் செய்வது போலும் —
TVM 9.2.5
முறுவல் செய்து
புன்முறுவல் செய்து —
PAT 2.2.2
முறுவல் செய்து
சிரிப்பது போல் —
PT 5.3.5
முறுவல் செய்து
முறுவல் செய்து கொண்டு —
PT 10.8.5
முறுவல் செய்து
புன்முறுவல் செய்து கொண்டு —
TVM 6.2.9
செவ்வாய் முறுவல்
சிவந்த புன்முறுவல் —
PT 7.5.6
தூ முறுவல் நகை
தூய புன் முறுவலுடன் பல்வரிசை —
TNT 2.15
தூ முறுவல்
தூய புன்முறுவலையும் —
TVM 5.3.8
நீள் முறுவல்
அழகிய புன்முறுவலுடையவளாய் —
TVT 59
வெண் முறுவல் முன்னம் முகிழ்த்த
புன் முறுவல் செய்ய —
PTM 4.12
முறுவல்
முறுவலும் —
NAT 5.6
முறுவல்
புன் சிரிப்பையும் —
PT 1.6.1
முறுவல்
புன்சிரிப்பை —
PT 2.7.2
முறுவல்
புன் முறுவலும் —
PT 2.7.7
முறுவல்
புன்னகையையுடைய —
TVM 1.5.1
முறுவல்
புன்முறுவல் —
TVM 7.7.5
முறுவல்கள்
பெருமானின் —
NAT 10.4
Hierarchy +
Divya Desam +