Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
இளமை முதுமை
இளமையும் முதுமையுமாய் —
TVM 6.3.5
முது கயம் தீப்பட
கடல் எரியும்படி —
PT 8.5.6
முதுபெண் தன்
தாடகி என்னும் ராக்ஷசியின் —
PAT 3.9.2
முது துவரை
பழைய கோமதி துவாரகைக்கு —
PT 6.6.7
முது நீரில்
தான் தோன்றின கடலில் —
PT 8.5.5
வானிடை முது நீர்
பெருகி வரும் ஆகாசகங்கை —
PT 1.4.2
விரி நீர் முது
பரந்த கடல் —
PT 3.2.3
முது நீர்
நீரையுடைய —
PT 3.8.2
முது நீர்
ஆழ்ந்த நீர்நிலைகளிலுள்ள —
PT 5.1.6
முது நீர்
பழைய குளங்களிலிருக்கும் —
PT 7.5.9
மா முது நீர் விழுங்க
மஹா ஸமுத்திரம் விழுங்கிவிட —
PTM 14.54
முதுகு நோவ
முதுகு நோகும்படி —
NAT 2.2
வெள்ளம் முது பரவை
அலை கடலின் பிரவாகம் —
PT 7.9.1
முதுகு பற்றி
முதுகைப் பிடித்துக்கொண்டும் —
PT 1.3.2
முது பாளை
முற்றின பாளையானது —
PT 4.4.1
முதுகில் பெய்து
முதுகிலே கட்டிக்கொண்டுபோய் —
PAT 3.5.9
முது மணல்
வெகுநாளாய் இருக்கும் —
PAT 1.9.8
முது மதிள்
வலிய மதிள்களையுடைய —
TKT 15
மழை மா முது
மழை காக்க பெரிய பழைய —
PT 3.2.8
முதுகில் மீது
தன் முதுகின் மீது —
PT 11.4.1
Next
Hierarchy +
Divya Desam +