Synonyms

Jump to facet filters

மால் அடி

பெருமானின் பாதங்களை

மால் அடியே கை

திருவடிகளை

மால் அடியை அல்லால்

திருமாலின் திருவடிகளைத் தவிர

அணி மால்

ஆபரணமாகவுடையவன்

மால் அது இடம்

எம்பெருமானது திவ்யதேசமாகும்

அன்ன கரு மால்

போன்ற கரிய திருமாலின்

அரு மால் எய்தி

பக்தியுடன் அந்த பெருமானின்

மால் அருளால்

இறைவனின் அருளால்

உலகு அளந்த மால்பால்

உலகளந்த பெருமானின்

ஆகி நின்று என்னை ஆளும் மால்

ஆகி என்னை ஆட்கொண்டான்

மால் ஆகி

நான் மயங்கி என்

ஆதி மால்

கண்ணனுடைய

மால் ஆய் ஆலிலை

ஆலந்தளிரில்

மால் ஆய் மனமே!

மனமே! நீ மயக்கமடைந்து

மால் ஆர்

பெரிய வடிவம் கொண்ட

மால் ஆர்

திருமாலை யார் தான்

இங்கு மால் என

எம்பெருமான் இங்கு

மால் இன

தன் ஸ்வபாவத்துக்கு தகுந்த

இன மால்

ஒன்றாகத் திரண்ட

இவள் மால் உறுகின்றாளே

இவள் மயங்குகிறாளே!

Hierarchy +

Divya Desam +