Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
மல் அகலம்
மிடுக்கையுடைய ராவணனின் மார்பை —
PT 2.6.4
மல் அடர்த்த
அவர்களை அழித்த —
PT 6.2.6
மல் அடர்த்து
மல்லர்களை அடக்கியவனும் —
PT 5.1.3
மல் அடர்த்து
மல்லர்களை முடித்து —
PT 6.7.5
மல் அடர்த்து
மல்லர்களின் வலிமையை அடக்கி —
TNT 2.13
மல்லை அட்டு
மல்லர்களை த்வம்ஸம்பண்ணி —
PT 2.10.7
மல் அட்டு
மல்லர்களைக் கொன்று —
MLT 54
மல் அணைந்த
வலிமை மிக்க —
PMT 9.3
மல்லரை அன்று
அன்று மல்லர்களை —
TNT 2.13
மல் அமருள்
மல் யுத்தத்தில் —
PT 6.2.6
மல்லல் அம் சீர்
அழகிய செல்வத்தையுடைய —
PT 6.2.6
மல்லல் அரி
பெரிய நரசிம்மமாய் அவதரித்து —
TVM 7.5.8
மல்லிகை அலம்பி
மல்லிகை ஆகிய இவற்றிலே படிந்து —
TVM 9.9.10
மல்கி அவன்
வைத்தமாநிதி பெருமான் —
TVM 6.7.4
பிணி அவிழ் மல்லிகை
மொட்டிலிருந்து பிரியும் —
TVM 10.3.5
மல் ஆண்ட
மிடுக்கையுடைய —
PT 11.6.2
மல் ஆர் திரள்
மிடுக்குடைய திரண்ட அழகிய —
PT 1.10.10
மல் ஆர்
வலிய —
PT 10.10.5
இயங்கும் மல்லை
பெருமையையுடைத்தான —
PT 2.6.6
இயங்கும் மல்லை
வந்து ஸஞ்சரிக்கும் பெருமையுடையதுமான —
PT 2.6.9
Next
Hierarchy +
Divya Desam +