Synonyms

Jump to facet filters

அணி பைம் பொன்

அணிந்த அழகிய பொன் போன்ற

அம் சீதப் பைம்

அழகிய குளிர்ந்த பரந்த

அழகிய பைம்பொன்னின்

அழகிய பசும்பொன்

பைம்பொன்னும் ஏந்தி

பொன்னையுங் கொண்டு

பைம் பொழில் சூழ்

சோலைகளால் சூழந்த

பைம்பொழில் சூழ்

சோலைகள் சூழ்ந்த

நின் பைம் பொன்

உன் பொன்மயமான

பாரித்த பைம்

வெளியிடும் அழகிய

பைம் புனல்

தெளிந்த நீரையுடைய

பைம் புறவின்

சோலைகளையமுடைய

பைம் பூண்

ஆபரணமணிந்த

பைம் பூந்தொடையலோடு

அழகிய மாலைகளோடு

பைம் பூம்

பரந்து பூத்த

பைம் பூம் பொழில்

பரந்த பூஞ்சோலைகளால்

பைம் பொனொடு

அழகிய பொன்னோடு

பைம் பொன்

பசும்பொன்போல் விரும்பத்தக்க

பைம் பொன்னும் முத்தும்

அழகிய பொன்னும் முத்தும்

பைம் பொன்னை

பசும்பொன்போல் விரும்பத்தக்கவனும்

பைம் பொழிலூடு

கடற்கரை சோலைகளிலே

பைம் பொழில்

பரந்தசோலைகளையுடைத்தான

Hierarchy +

Divya Desam +