Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
புன்னை அம்
அழகிய புன்னை —
TVM 8.9.2
இரும் புன்னை அரும்பி
புன்னை அரும்பு —
PT 2.10.3
புன்மை ஆக
என்னைத் தாழ்ந்தவனாக —
KCT 4
புன்மை இலாதவர்க்கு
உத்தம அதிகாரிகளுக்கு —
TVM 9.1.8
இளைய புன்
எளிய குறைகளையுடைய —
TM 45
புன்னை மேல் உறை
புன்னை மேல் இருக்கும் —
TVM 6.1.6
என்றும் புன்
எப்பொழுதும் கொடுமை செய்யும் —
TVT 41
புன் கண்மை எய்தி
மீண்டும் ஸாரமுள்ளதாக ஆகி —
TVM 9.6.6
புன்மை எள்காது
தாழ்ந்த செயல் என்று எண்ணாது —
TVT 89
எள்கு புன்
வருந்தும் —
TVT 77
புன் கவி பா
இழிவான பாசுரங்களை —
RNA 50
புன் சடையாய்
அழகற்ற ஜடையாக —
PMT 9.7
புன்னை சூழ்
புன்னை மரங்களால் சூழ்ந்த —
PT 9.4.9
புன்னை சூழ்
புன்னை மரங்கள் சூழ்ந்த —
PT 9.4.10
புன் செக்கரில்
மாலையிலே —
TVM 7.4.6
புன் செக்கர்
சிவந்த வானமும் என்னை ஆலோ! துன்புறுத்துகிறதே! —
TVM 9.9.8
புன்னை செருந்தி மன்னு
புன்னை மரங்களிருக்கும் —
PT 3.5.4
புன் தலை
அற்புதமான —
TVT 69
பல புன்னை
பல புன்னை மரங்கள் —
PT 3.10.3
புன்
தாழ்ந்த விஷயங்களில் —
TCV 76
Next
Hierarchy +
Divya Desam +