Synonyms

Jump to facet filters

விண் நாடு அனைய

பரமபதத்தை ஒத்த

வான் நாடு அமரும்

பரமபதம் ஆனந்த மடையும் படி

நாடு நகரும் அறிய

நாட்டாரும் நகரத்தாரும் அறிய பகிரங்கமாக

நாடு ஆர்

நாடெங்கும் நிறைந்த

இடம் நாடுதிரேல்

இடம் தேடுகிறீர்கள் எனில்

மேலை இடம் நாடு

மிகச்சிறந்த திருநாட்டை

நாடு உடை

நாட்டுரிமை கொண்ட

நாடும் ஊரும்

நாட்டிலுள்ளோரும் ஊரிலுள்ளோரும்

ஊரும் நாடும்

தானிருந்த ஊரும் நாடும்

நாடு எல்லாம்

நாடெங்கும்

ஓர் நாடு புகுவீர்

அடைய விரும்புவீர்களாகில்

கடன் நாடும்

சுவர்க்கத்தையும்

கயல் நாடும்

மீன்களைத் தேடும் ஊர்

கரும்பு நாடு

கருப்பங்காட்டை

சிக்கென நாடுதிரேல்

தேடுகிறீர்களாகில்

நாவலம் சூழ் நாடு

அழகிய ஜம்பூ த்வீபத்திலுள்ள பிராணிகளே

தாய் நாடு

தன் தாயைத் தேடும்

நாடும் நகரமும்

நாடும் நகரமும் அனைவரும்

நாடும் நகரும்

கிராமத்திலும் நகரத்திலுமுள்ளவர்கள்

நாடு பெற்ற நன்மை

அன்று ஜனங்கள் பெற்ற நன்மையை

Hierarchy +

Divya Desam +