Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
திரி கான் அதரிடை
பல திரியும் காட்டிலே —
PAT 3.2.6
அம்பரம் திரியும்
ஆகாயத்தில் உலாவும் —
PAT 3.6.6
அரன் கொண்டு திரியும்
ருத்ரன் கையில் வைத்திருக்கும் —
PT 3.9.3
அரி அவை திரிதரு
சிங்கங்கள் திரிகிற —
PT 1.2.2
ஆடிப் பாடித் திரிந்து
ஆடிப் பாடித் திரிந்து —
PMT 2.8
திரிந்த ஆனை
காட்டில் திரிகின்ற யானைகள் —
PT 1.7.6
இங்கே திரியவே
இந்த லோகத்தில் இருக்கும் —
TVM 8.10.3
இங்கே திரிந்தேற்கு
இங்கே திரியும் எனக்கு —
TVM 8.10.4
திரி இட ஒட்டில்
திரி போட்டுக் கொள்ள வந்தால் —
PAT 2.3.5
இடு திரியா
அகலில் இடும் திரியாகவும் —
IT 1
இன்னே திரிதந்து
இப்படியே தொகைத்து —
PT 9.5.2
இருள் திரிந்து
அஜ்ஞான இருள் நீங்கப் பெற்று —
IT 59
திரியும் ஈசன்
திரியும் ஈசன் —
PT 5.9.4
உடன் திரிகிலையும்
ஒன்றாகத் திரிவதையும் —
TVM 10.3.10
திரிதந்து உண்ணும்
திரிந்து இரந்து உண்ணும் —
TKT 19
உலகில் திரியும்
உலகத்தில் சஞ்சரிக்கும் —
TVM 6.9.7
திரிந்து உலவா
ஓயாமல் அலையும் —
PTM 6.28
திரிந்து உழலும்
திரிந்துகொண்டிருக்கும் —
PTA 50
எங்கும் திரிதி
எங்கும் திரிகிறாய் —
PAT 2.3.1
எங்கும் திரிந்து
எல்லா இடங்களுக்கும் சென்று —
PAT 2.6.2
Next
Hierarchy +
Divya Desam +