Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
சால அழகியதே!
மிகவும் சிறந்ததன்றோ! —
NAT 7.7
இது சால
நீ செய்யும் தீம்பானது —
NAT 3.8
சாலப் பல நாள் இன்னம்
இன்னும் எவ்வளவு நாட்கள் —
TVM 6.9.3
சால உடையீர்
பட்டம் கட்டி வைத்துள்ளீர் —
PT 10.8.8
உழு சால்
உழுத நிலங்களிலே —
MUT 89
சால
மிகவும் —
PAT 4.10.6
சால நாளும்
பலகாலம் —
PT 2.2.5
பெண்மையும் சால
நன்றாக முதிர்ந்த பெண்மை —
PT 8.2.4
மருங்கில் சால
அருகிலிருக்கும் மற்ற —
PT 8.4.8
சாலக
தங்கள் வீட்டுச் சிறிய —
PAT 3.4.1
சாலத் தருமம் பெறுதி
தர்மம் செய்தவளாவாய் —
NAT 5.7
சாலப் பல் நிரை பின்னே
பசுக்கூட்டத்தின் பின்னால் —
PAT 3.4.7
சாலப் பெரும் பறையே
பறைகளையும் —
TP 3.26
சாலப் பல நாள்
பல்லாண்டு பலகாலம் —
TVM 6.9.3
சாலவும்
தூரத்தில் உள்ளன —
NAT 3.7
சாலி வேலி
நெற் பயிர்களை வேலியாக உடைய —
TCV 59
சாலி வளம்
செந்நெல் பயிர்களின் —
PT 4.1.6
சாலிகள்
நெற்பயிகள் —
PT 4.2.4
துன்னிய சாலேகம்
நெருங்கிய சன்னல்களை —
PTM 5.15
சாலைகள்
யாக சாலைகளையும் —
PT 3.10.8
Next
Hierarchy +
Divya Desam +