Synonyms

Jump to facet filters

இடத் தோளொடு சாய்த்து

இடது தோள் பக்கமாகச் சாய்ந்து

சாய்வு இலாத

பணிவில்லாத

என்னை சாய் உடை

என் ஒளியையுடைய

தம்மால் உன் மேனிச் சாய்

உன் திருமேனி ஒளியை

கனி சாய

விளாம்பழம் உதிர்ந்து விழும்படி

சாயால் கரியானை

நிறத்தால் கருத்த கண்ணனின்

சாயக் குருந்தம்

குருந்த மரத்தை வேரோடு

சாய் கொண்ட

அழகியதான

சாயல் சாம

ஒளியை உடைய சாமளமான

தாள் சாய

மாளும்படி

சாய

முடியும்படியாகவும்

நான் சாயலொடு

ஒளியோடு கூடின நான்

பேடை மயிற் சாயல்

பெண் மயில் போன்ற சாயலையுடைய

மரகதச் சாயல்

மரகத ஒளியையுடைய நிறைய மான்கள்

தன்னுடைச் சாயே

தன்னுடைய சோபையை

நின் சாயை

உனது மேன்மைக்கு

சாயை போல

பெருமானுக்கு நிழல்போல

சாய்

இளைத்தேன் மேனி நிறம் இழந்தேன்

சாய்க்கும்

அழகை மதியாது

சாய்த்த

முறித்தவனுமான

Hierarchy +

Divya Desam +