Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அங் கையால்
அழகிய கையில் —
PT 4.2.6
அசுரர் வன் கையர்
மிடுக்கரான அசுரர்களுக்கு —
TVM 8.4.8
கையை அந்தோ!
கையை —
TVM 10.3.5
அம் கையனே
அழகிய கையிலேந்தியவனே! —
PAT 1.8.5
அம் கையும்
அழகிய கைகளும் —
PT 9.2.7
அம் கையில் வட்டு ஆம்
உள்ளங்கை —
PT 10.9.3
அம் கையால்
அழகிய கையினால் —
MUT 8
அம் கையனையே
அழகிய கையிலுடையவனையே —
TVM 5.5.11
அருளும் கையால்
அருளும் கையால் —
பெரிய திருமொழித் தனியன்கள் / Periya Thirumozhi taṉiyaṉkal̤
அள்ளிய கையால்
கையால் அள்ளி உண்டபின் —
PT 10.5.7
அவன் கையதே
அவன் கையில் உள்ளது உங்கள் —
TVM 9.5.2
அவன் கையதே
அவன் கையில் உள்ளது —
TVM 9.5.3
கையும் அவை
கைகளும் தாமரைப் போன்றவை —
TVT 43
கைய ஆய்
என் கையிலுள்ளனவாகவும் பெற்று —
TVM 8.10.4
நெரித்த கையர் ஆய்
கையை நெரித்துக் கொண்டு —
TVM 7.7.10
கையின் ஆர்
கையில் நிறைந்த அழகிய —
AAP 7
கையில் ஒன்று ஆழி
கையில் ஒப்பற்ற ஒரு சக்கரத்தை —
PT 7.10.5
ஆழி ஏந்திய கையனை
சக்கரத்தை கையிலுடையவனும் —
PT 7.10.6
கைய பொன் ஆழி
கையில் பொன்னாழியோடும் —
TVT 84
பொன் ஆழிக் கையால்
அழகிய சக்கரத்தையுடய கையால் —
MLT 36
Next
Hierarchy +
Divya Desam +