Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
குறிப்பு அடையும்
அப்படியல்லாது —
TM 8
குறிப்பு அறிந்து
பெருமானின் கருத்தை அறிந்து —
PT 3.6.3
குறிப்பு ஆகில
திருவுள்ளமாயின் —
PT 7.10.10
குறிப்பு ஆகில்
இசைவு இருக்குமாகில் —
PT 11.3.8
வண் குறிஞ்சி இசை
செவிக்கினிய குறிஞ்சிப் பண் —
TVM 9.9.1
குறிப்பு உடையீர்!
அடைய விரும்பும் அன்பர்களே! —
PT 3.2.8
எனக் குறித்திட்டு
இடத்தைக்குறித்து விட்டு —
PMT 6.8
எனக்கு குறிப்பு
எனக்கு விருப்பம் —
NMT 34
குறித்து எறிந்த
குறி தவராமல் எறியப்பட்ட —
MUT 99
குறிக்கோள் ஒன்று
ஆத்மாவைப்பற்றிய அறிவு —
PT 1.9.3
குறிப்பிடம் கடந்து
யமலோகத்தைக் கடந்துபோய் —
PAT 4.5.8
குறிக்கொள் கண்டாய்
கவனித்திடுவாய் —
NAT 1.8
குறி
என் சரீரத்தை குறிப்புடன் —
PAT 5.2.9
குறி கொள்
எம்பெருமானின் குறிகளை உடைய —
TVM 5.5.11
குறிகொள்
மந்திரங்கள் ஓதுவதும் ஆகிய —
TM 25
குறிக் கொள்
காத்தருள வேண்டும் —
PT 1.10.5
குறிக்கொண்டு
திருவுள்ளத்தில் குறித்துக் கொண்டு —
PAT 4.10.3
குறிக்கொண்டு
திரு உள்ளம் பற்றி —
PAT 4.10.6
குறிக்கொண்டு கேள்
கவனமாகக் கேள் —
NAT 5.9
குறிக்கொண்டே
திருவுள்ளம் பற்றி —
TVM 4.9.2
Next
Hierarchy +
Divya Desam +