Synonyms

Jump to facet filters

ஆதும் இல் காலத்து

ஒன்றுமில்லாத காலத்தில்

இக் காலத்தும்

இந்த நேரத்திலும்

இன்னது ஓர் காலத்து

இன்ன தினத்தில்

காடு உறைந்த காலத்து

காட்டில் வசித்தபோது

கார் காலத்து

மழைக் காலத்தில்

போர் காலத்து

போர் சமயத்தில்

நீர் காலத்து

மழைக்காலத்தில்

காலத்து

காலத்திலே

காலத்து

மகாப் பிரளய காலமாகிற

காலத்து

காலத்தில்

மிடை தரு காலத்து

நெருங்கிக் கிடந்த காலத்தில்

தொல்லையங் காலத்து

பழைய அழகிய வராக கல்பத்தில்

நெடும் காலத்து

வெகுகாலம் சூன்யமாயிருந்த போது

பல் காலத்து

பல காலமுள்ள

பெரும்பாழ்க் காலத்து

மிகவும் நீண்ட பிரளய காலத்தில்

காலத்து மூவடிமண்

மூன்றடி மண்

மறந்த காலத்தும்

மழை பெய்யாத காலத்திலும்

காலத்தும்

காலத்திலும்

காலத்துள்ளே

இளமைப் பருவத்திலேயே

Hierarchy +

Divya Desam +