Synonyms

Jump to facet filters

ஓர் காடு அது

ப்ரஸித்தமான ஒரு காட்டை

பிணங்கள் இடு காடு

பிணங்களைச் சுடுகிற

காடு உடுத்த

காடுகள் நிறைந்த

காடு உறைந்த காலத்து

காட்டில் வசித்தபோது

காடு உறைந்த

காடுகளில் ஸஞ்சரித்த

காடுகள் ஊடு போய்

காட்டிற்குள்ளே போய்

காடு வாழ்

காட்டில் வாழும்

காடு

நீரும் நிழலுமற்ற காடுகளிலே

தாமரைக் காடு

தாமரைப் பூக்கள் நிறைந்த காடு

காடு பூத்தது போல்

காடு பூத்தது போல்

காடுகள் போல்

காடுகள் போல்

காடுறையப் போ

காட்டிலே வசிக்க போய் வா

Hierarchy +

Divya Desam +