Synonyms

Jump to facet filters

எழுந்தது அங்ஙனே ஒக்க

எழுந்தது போல்

அலர்ந்தது ஒக்கும்

வியாபித்தது போன்ற

பொங்கு அழலே ஒக்கும்

வடவாக்னி போலுள்ளது

உடன் அவை ஒக்க

அவ்வுலகங்களை ஒன்று விடாமல்

ஒக்கலைமேல் இருந்து

என் இடுப்பில் இருந்துகொண்டு

ஒக்கும் இவள்

அவற்றை ஒத்திருக்கிறாள் உருகுகிறாள்

உரு ஒக்கும்

உருவத்தை ஒத்திருக்கும்

ஒக்கும் உருவம் என்று

ஒக்கும் உருவம் என்று

ஒக்க உரைத்த

அவள் சொன்னதுபோல் அருளிச்செய்த

ஒக்க உரைத்து

பலஹீனத்தால்

என்று நின்னோடும் ஒக்க

என்று கூறி உனக்கு ஸமமாக

ஒக்கும் என்று

போன்றவை என்றும்

எல்லாரோடும் ஒக்க

எல்லாரோடும் ஸமமாக

ஏர் ஒக்கும்

செல்வ முடையனும்

ஒக்க பண்ணி

நேருக்கு நேர் யுத்தம்

தேர் ஒக்க

கௌரவர் தேர்களுக்கு ஈடாகும்படி

கன்றே ஒக்க

கன்று போல

ஒக்க

வாங்கி தூர எறிவது

ஒக்க

தமக்கு சமமாக இருக்கும்படி

ஒக்க

ஒருசேர

Hierarchy +

Divya Desam +