Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
எம் ஐயனார் அணி
அழகிய எம்பெருமான் —
AAP 7
அரங்கத்து ஐயன்
ஸ்ரீரங்கநாதன் —
RNA 13
ஐயனே! அரங்கனே!
ஸ்வாமியே! —
TM 33
ஐயனே! அரங்கா!
ஐயனே! அரங்கா! —
PMT 3.1
ஐயப்பாடு அறுத்துத்
ஸந்தேகங்களைப் போக்கி —
TM 15
ஐயர் இவர் அல்லால்
இந்த ஐயனைத் தவிர —
STM 15
ஐயம் அளித்த
பிச்சையிட்ட —
PT 4.2.8
ஐயா! அழுந்தூர்
ஐயா! அழுந்தூர் —
PT 7.7.3
ஐயா! அழேல் அழேல்
ஸ்வாமியே அழாதே —
PAT 1.3.9
ஐயன் அவன்
அந்த பெருமான் —
PT 5.10.2
ஐயில் ஆய
இயற்கையாக —
TCV 97
ஐய! இனி என்னை
ஐயனே இனி என்னை —
PAT 4.10.5
ஐயம் ஒன்று இன்றி
சிறிதும் இல்லாமல் —
TVM 7.10.2
எம் ஐயன் இராமாநுசன்
எம் ஸ்வாமி இராமாநுசரே —
RNA 102
ஐயுறவு இல்லை காண்
சந்தேகமே இல்லை காண் —
PAT 1.4.9
ஐயம் ஒன்று இல்லை
இதில் சிறிதும் ஸந்தேஹமில்லை —
TVM 5.2.5
ஐயபுழுதி உடம்பு
உடம்பெல்லாம் புழுதியாயிருக்க —
PAT 3.7.1
ஐயா! உன்னை
பிரானே! உன்னை —
PAT 3.1.4
ஐய! எனக்கு ஒருகால்
அப்பனே எனக்காக ஒரு முறை —
PAT 1.5.1
ஐயொன்றும் ஐந்தும்
பத்தையும் —
PT 11.7.10
Next
Hierarchy +
Divya Desam +