Synonyms

Jump to facet filters

அரவு ஏர்

பாம்பின் படம் போன்ற

அரவு ஏர்

அரவு போன்ற நுண்ணிய

ஏர் அல்குல்

இடையுடைய

ஏர் ஆரும்

எல்லா நன்மைகளும் நிறைந்த

ஏர் ஆரும் மலர்

அழகிய மலர்களையுடைய

உன் ஏர் ஆர்

உன் அழகு மிஞ்சிய

ஏர் ஆர்

மேலும் பல நல்ல

ஏர் ஆர்

அழகிய

ஏர் ஆர்

அழகு நிரம்பிய

ஏர் ஆர் முகில்

அழகிய மேகம் போன்ற

ஏர் ஆர் கன

அழகிய கனமான

ஏர் ஆர் உருவத்து

அழகு மிக்க உடலையுடைய

ஏர் ஆர் முயல் விட்டு

அழகிய முயலைவிட்டு

ஏர் ஆர் இளமுலையார்

இளம் பெண்களும்

ஏர் ஆர் கிளி

இனிய கிளி போன்ற

ஏர் ஆர் இடை நோவ

அழகிய இடுப்பு நோவ

ஏர் ஆர் தடந் தோள்

பெரிய புஜங்களையுடைய

ஏர் ஆர் பொழில் சூழ்

சோலைகள் சூழ்ந்த

ஏர் ஆர்ந்த

அழகு நிறைந்த

ஏர் ஆர்ந்த

நன்மை மிக்க

Hierarchy +

Divya Desam +