Synonyms

Jump to facet filters

ஏந்து எழில் ஆகமும்

மிக்க அழகையுடைய திருமார்வும்

ஆழி சங்கு ஏந்தும்

சங்கு சக்கரங்களையுடையவனாய்

ஏந்து இளங் கொங்கையும்

என் மார்பகங்களையும்

ஏந்து இளமுலைமேல்

உன்னதமான மார்பின் மேல்

உன் கையகத்து ஏந்தும்

உன் கையில் ஏந்தியிருக்கும்

எழில் ஏந்து

அழகிய

ஏந்து

தரித்துக்கொண்டிருக்கும்

ஏந்து

இவற்றைத் தரிக்கும்

ஏந்து

ஆபரணங்களையுடைய

ஏந்து கையன்

ஏந்தியிருக்கும் கண்ணன்

ஏந்து கையானே!

தரித்திருப்பவனே!

ஏந்து நீர்

நீர் நிலைகளில் வாழும்

ஏந்து பூண்

ஆபரணம் அணிந்த

நாகம் ஏந்து

சுவர்க்கத்தைத் தாங்கும்

நாகம் ஏந்து

ஆதிசேஷனால் தாங்கப்படும்

மாகம் ஏந்து வார் புனல்

மேகம் ஏந்தும் கங்கையையும்

மாகம் ஏந்து மங்குல்

வானத்து மேக மண்டலத்தையும்

ஏந்து பெரும்

பெரும் செல்வம்

சாந்து ஏந்து

சாந்து அணிந்த

வேல் ஏந்து

வேலை வைத்திருக்கும்

Hierarchy +

Divya Desam +