Synonyms

Jump to facet filters

அடங்க எய்து

பாணங்களாலே துளைத்து

அதனை எய்துவார்

இன்பத்தை அடைந்தவர்

அயர்வு எய்தும்

மெய் மறந்திருக்கும்

அரசு எய்தி

அரசாட்சியை ஏற்று

எய்தற்கு அரிய

முற்றும் உணரமுடியாத

அரு மால் எய்தி

பக்தியுடன் அந்த பெருமானின்

எய்தும் அளவு

தோன்றும் வரையில்

எய்தான் அவன்

எய்த இராமபிரானை

ஆகி எய்தி

வந்து

எய்தல் ஆகும்

அடைவது இயலும்

எய்த திறல் ஆளா!

ஏழையும் துளைத்தவனே!

இன்பம் எய்திட

இன்பம் பெற்றிட

இன்பம் எய்தி

இன்பம் பெற்று

இன்பம் எய்த

ஆனந்த மடையும் படியாக

பேர் இன்பம் எய்தினாள்

ஒப்பற்ற இன்பம் அநுபவித்தாள்

இருள் சுரந்து எய்த்த

இருள் சூழ்ந்து கெட்டுப்போன

இளைப்பு எய்த

தவித்த நம்மை

உனை எய்தி

உன்னை சரண் அடைந்தபின்

மெய் எய்தி உன்

உண்மையாகவே உன்னை அடைந்து

உருள எய்த

உருளச் செய்த

Hierarchy +

Divya Desam +