Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அந்தி ஈன்ற
அந்திப்பொழுது தோற்றுவிக்கிற —
PT 9.5.5
அயனை ஈன்றனை
பிரமனை படைத்தருளினாய் —
TEK 1
ஆன் ஈன்ற கன்று
வத்ஸாசுரனாக வந்த கன்றை —
PTA 54
ஈன்றோள் இருக்க
பெற்ற தாய் இருக்கும் போது —
TS 6
ஈன்ற முதல் தாய்
பெற்றெடுத்த தாயார் —
திருவாய்மொழி தனியன்கள் / Thiruvāymozhi taṉiyaṉkal̤
ஈன்ற தாய்
பெற்ற தாய் —
PMT 5.1
கரும்பு ஈன்ற
கரும்பின் —
PT 7.3.6
ஈன்ற
பிறப்பித்தது போல —
PT 9.5.5
பிரசம் ஈன்ற
தேனீக்களாலே சேர்க்கப்பட்ட —
TKT 8
பூ ஈன்ற
நிறம் கொண்ட —
PTA 1
ஈன்று எடுத்த
தன்னைப் பெற்றெடுத்த —
PAT 4.8.4
முத்து ஈன்று
முத்துக்களைத் தந்து —
PT 2.10.7
முத்து ஈன்று
முத்துக்களை சுரந்து —
PT 6.9.2
ஈன்று
படைத்து —
TS 4
Hierarchy +
Divya Desam +