Synonyms

Jump to facet filters

ஒப்பு இலா என் அப்பா!

ஒப்பற்ற என் அப்பனே!

என் அருகல் இலானே

என்னருகில் உள்ளான்

அருகல் இலாய

குற்றம் குறையில்லாத

அறிவு இலாத

விவேகமில்லாதவனும்

இரக்கம் இலாதவனுக்கு

இரக்கமில்லாத எம்பெருமான்

வாட்டம் இலா

ஒரு குறையுமில்லாத

வாட்டம் இலா

கொடுப்பதில் குறைவு இல்லாத

நினைப்பு இலா

ஒரு போதும் நினையாத

மானம் இலா

மிகவும் கீழ்மையான

எண் இலா

கணக்கில்லாத

மதி இலா

தத்துவஞானம் இல்லாத

விதி இலா

பகவத் விஷயம் கிடைக்கப்பெறாத

சலம் இலா

கபடமற்ற

பழுது இலா

ஒரு குற்றமும்

எண் இலா ஊழி ஊழி

எண்ணமுடியாத காலம்

ஒன்று இலா

ஒன்றும்

கேடு இலா

ஒரு நாளும் அழிவில்லாத

இலா

இல்லாதவனுமான

வழு இலா

குறைவற்ற

ஏர்வு இலா என்னை

தகுதி இல்லாத என்னை

Hierarchy +

Divya Desam +