Synonyms

Jump to facet filters

அஃது அன்றே ஆம் ஆறு?

சிறந்ததாகும் அன்றோ!

ஆர்க்கு அடல் ஆம்?

யாரால் என்னை துன்பப்படுத்த முடியும்?

அடி ஆம்

அழகிய திருவடி

கண்ணனுக்கே ஆம் அது

பகவத் விஷயமானது

அற நிலம் அது ஆம்

இவற்றின் முடிவின் எல்லையில்

ஓராமை ஆம் ஆறு அது

சொல்லப்பட்டது அது

அத்தனை ஆம்

கால்களைப் பிடித்து என்ன பயன்?

அம் கையில் வட்டு ஆம்

உள்ளங்கை

அயன் ஆம்

பிரமனும் தானே ஆவான்

அரன் ஆம்

ருத்ரனும் தானேயாக இருப்பவன்

அரி உரு ஆம் இவர்

நரசிம்ம உருவமுள்ள இப்பெரியவர்

அருகே ஆம்பல்

அருகிலுள்ள அல்லி மலர்கள்

அல்லனும் ஆம்

அப்படியல்லாதவனாயுமிருப்பான் ஆதலால்

அல்லனும் ஆம்

அற்றவனாய்

ஆம் அளவு ஒன்றும்

இவ்வளவு தான் என்று

பீடு அழிவு ஆம்

அவன் பெருமைக்கு ஒரு தீங்கும்

அவனே ஆம்

ஸ்வரூபமே ஸௌலப்யம்

அவன் ஆம்?

எம்பெருமான் துர்பலனாயிருப்பனோ?

உம்பர் அவன் ஆம்?

எட்டாதவனாயிருப்பனோ?

அவப் பொருள் ஆம்

தாழ்ந்த அர்த்தங்களால்

Hierarchy +

Divya Desam +