Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
ஆடும் என் அங்கம்
ஆடும் எனது சரீரம் —
TVM 1.6.4
அணங்கு ஆடும்
ஆடும் வெறியாட்டாம் வேண்டாம் —
TVM 4.6.2
இ அணங்கு ஆடுதல் அன்று
இவ்வாறு வெறியாடுதலன்று —
TVM 4.6.5
அணங்கு ஆடுதிர்
அணங்கு ஆடாதீர்கள் —
TVM 4.6.6
அணங்கு ஆடுதல்
வெறியாட்டம் ஆடுதல் —
TVM 4.6.8
நீர் அணங்கு ஆடும் பொய்
நீங்கள் வெறியாடுவதை —
TVM 4.6.9
அணங்கே ஆடும்
தெய்வாவேசம் வந்தது போல் ஆடும் —
TVM 1.6.3
ஆடு அரவு அணை
அசைந்து வரும் ஆதிசேஷன் மேல் —
TVM 2.6.5
ஆடும் அதனை
காட்டுவதை —
PT 9.5.7
ஆடும் அது கண்டு
குடக்கூத்தாடினவனைக் கண்டு —
STM 6
ஆடும் அம்மானே
நம்முடனும் கலந்து பழகுவான் எம்பெருமான் —
TVM 1.8.1
ஆடு அரவு
ஆடும் ஸர்ப்பங்களை உடைய —
NMT 91
ஆடு அரவு
படத்துடன் கூடின ஆதிசேஷனான —
TEK 1
ஆடு அராவின்
காளியன் என்னும் பாம்பின் —
TCV 86
தான் குடம் ஆடு
தானே குடக் கூத்தாடின —
TVM 10.1.11
குடம் ஆடு கூத்தா!
குடக்கூத்தாடினவனே! —
PAT 2.9.6
குன்று ஆடு
மலை உச்சியைத் தொடும் —
PAT 4.8.9
நின்று ஆடு
நின்று ஆடும் —
PAT 4.8.9
பணம் ஆடு
படமெடுத்து ஆடும் —
NAT 10.6
குடம் ஆடு கூத்தன்
குடக் கூத்தாடிய —
NAT 10.7
Next
Hierarchy +
Divya Desam +