Synonyms

Jump to facet filters

ஆடும் என் அங்கம்

ஆடும் எனது சரீரம்

ஆடி ஆடி அசைந்து

ஆடி ஆடி அசைந்து

ஆடி அசைந்து

ஆடி அசைந்து

அடியனேனே ஆட்டுவன்

நானே நீராட்டுவேன்

அணங்கு ஆடும்

ஆடும் வெறியாட்டாம் வேண்டாம்

இ அணங்கு ஆடுதல் அன்று

இவ்வாறு வெறியாடுதலன்று

அணங்கு ஆடுதிர்

அணங்கு ஆடாதீர்கள்

அணங்கு ஆடுதல்

வெறியாட்டம் ஆடுதல்

நீர் அணங்கு ஆடும் பொய்

நீங்கள் வெறியாடுவதை

அணங்கே ஆடும்

தெய்வாவேசம் வந்தது போல் ஆடும்

ஆடு அரவு அணை

அசைந்து வரும் ஆதிசேஷன் மேல்

ஆடும் அதனை

காட்டுவதை

ஆடும் அது கண்டு

குடக்கூத்தாடினவனைக் கண்டு

அன்ன ஆடை

மெல்லிய ஆடையைக்

ஆடி அமுதுசெய்

நீராடிய பின் சாப்பிட வா

ஆடும் அம்மானே

நம்முடனும் கலந்து பழகுவான் எம்பெருமான்

அரக்கர் ஆடி உய்ந்த

அரக்கர்கள் ஆடி உய்ந்த

ஆடல் அரவத்து

ஆடும் பெண்களின் ஆரவாரத்தால்

ஆடு அரவு

ஆடும் ஸர்ப்பங்களை உடைய

ஆடு அரவு

படத்துடன் கூடின ஆதிசேஷனான

Hierarchy +

Divya Desam +